tag:blogger.com,1999:blog-2817236838138128585.post6306547212383673926..comments2023-10-14T01:04:22.999-07:00Comments on Garudasevai கருட சேவை: எங்கே வரதர்? எங்கே வரதர்?S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2817236838138128585.post-55762226268832831632008-06-10T20:32:00.000-07:002008-06-10T20:32:00.000-07:00வாருங்கள் கவிநயா, கவி(தை) நயமாக எழுதி வருகிறீர்கள்...வாருங்கள் கவிநயா, கவி(தை) நயமாக எழுதி வருகிறீர்கள்.

ஆடியாடி இசை பாடி பாடி, நாடி நாடி நெகிழ வைப்பவன் அவன் அவனையே சரணாக பற்றுவோம்.

வரும் காலங்களிலும் வந்து சேவியுங்கள். மிக்க நன்றிS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-51022791708427031142008-06-10T04:31:00.000-07:002008-06-10T04:31:00.000-07:00தொட்டாச்சாரியார் சேவை பற்றி அறிந்து மனம் நெகிழ்ந்த...தொட்டாச்சாரியார் சேவை பற்றி அறிந்து மனம் நெகிழ்ந்தேன். கருட சேவை தரிசனத்திற்கு நன்றிகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-30957506620379924862008-06-02T04:25:00.000-07:002008-06-02T04:25:00.000-07:00தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லைஓ...தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை

ஓம் நமோ நாராயணா

என்று பிரார்த்திக்கின்றேன் தங்கள் நலனுக்காக அந்த ஆதி மூலத்திடம்.

சமயம் கிடைக்கும் போது திருக்கயிலை நாதனின் தரிசனமும் பெறுங்கள்
திருக்கயிலைS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-59193289619042672742008-06-02T04:21:00.000-07:002008-06-02T04:21:00.000-07:00வாருங்கள் சுப்பு ரத்தினம் ஐயா. காரணீஸ்வரத்தில் எம்...வாருங்கள் சுப்பு ரத்தினம் ஐயா. காரணீஸ்வரத்தில் எம்பெருமானின் அழகை கண்டு தாங்கள் வரைந்த

//கோபுர வாசல் தரிசனம் //
இதைக் காண்போம் நாமும் தினம் தினம்.

// கார் மேகம் போல் கருணை பொழியும்//
ஊரெலாம் பச்சை பசேலென வாகும்
ஊரார் வாழ்வும் ஊறணியாய் பொங்கும்
ஒரு காரணமாய் விளங்கும்
//காரணீஸ்வரப் பெருமான்// நமக்கெலாம்
கண்கண்ட தெய்வம்.

//வெள்ளி ரிஷ்ப வாகன சேவை//
நள்ளிரவில் ஓர் வெள்ளி நிலா அதைக்
களித்தவர் மனமே இந்திர விழா.

//தங்க ரிஷப வாகனத்தில் சேவை //
தந்து எமை உய்விக்க வந்தாள் ஒரு பாவை.

//பத்மராகம் சூடும்//
பார்வதியே ! இமயவானருகில் அமையும் உமையே ! என்
//சிவசொர்ணாம்பிகை அம்மனே //
நீ
//தங்க முலாம் பெரிய மயில் வாகனத்தில்
எழில் குமரன் தேவியருடன்//
என்றும் என் மனதில் வீற்றிருக்க
இன்றெனக்கு அருள் புரிவாய்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

கவிதையை கண்டு உளம் மகிழ்ந்தேன்.

நேற்றுத்தான் தங்களுடைய முழு பதிவுகளையும் பார்த்தேன். தங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் நினைத்தேன். இன்று தங்களை அந்த அத்தி வ்ரதன் தானே
கொண்டு வந்து விட்டார் என்னே அவரது கருணை.

அதிகமானவர்கள் வந்து ஆன்மிகப் பதிவுகளை படிப்பதில்லை என்றாலும், தாங்கள் , ச்சின்னப்பையன் போன்ற அன்பர்கள் இப்பதிவுகளை கண்டு ஆனந்தம் அடைகின்றனர் என்பதும் அவன் அருளே.

வரும் காலங்களிலும் வந்து அவரின் அருளாகிய தேனை அள்ளிப் பருகுங்கள்.

மிகுந்த நன்றிகள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-79698397713627697682008-06-02T03:32:00.000-07:002008-06-02T03:32:00.000-07:00தங்கள் அனுமதி எதிர்பார்த்து எனது வலைப்பதிவில் ஒரு ...தங்கள் அனுமதி எதிர்பார்த்து எனது வலைப்பதிவில் ஒரு லிங்க்
தருகிறேன்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-58733076178276121462008-06-02T03:29:00.000-07:002008-06-02T03:29:00.000-07:00கஞ்சி வரதப்பா ! உன்னை எஞ்சி இருக்கும் நாட்களி...கஞ்சி வரதப்பா !
உன்னை
எஞ்சி இருக்கும் நாட்களில் எப்போதுன்னை தரிசிப்பேன் என என்
நெஞ்சிலுள்ள வருத்தத்தைக் கண்டு கொண்டாயோ ?

அன்பர் கைலாசி சுப்பிரமணியம் பதிவுக்கு
என்னை அறியாமலே இட்டுச் சென்றாயே !!

உன் தரிசனம் இப்பிறவியில் யான் செய்த பாக்கியம்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-32860049947505788722008-05-28T00:32:00.000-07:002008-05-28T00:32:00.000-07:00வாருங்கள் ஜீவா சார், கச்சி வரதர் வாசகம் கண்டேன் அர...வாருங்கள் ஜீவா சார், கச்சி வரதர் வாசகம் கண்டேன் அருமை.

சிவபெருமானுக்கு ரிஷப சேவை பிரதானம் அநேகமாக பெருவிழாவின் ஐந்தாம் நாள் நள்ளிரவு, சகோபுர தரிசனம், தெருவடைச்சான் சப்பரம், வெள் விடை பெரு விழா என்று வெகு சிறப்பாக கொண்டாதப்படுகின்றது.

திருக்கயிலை மலையின் காவல் தெய்வ வடிவம் அதிகார நந்தி, இவ்வடிவில் அவர் ரிஷ்ப முகமும், மனித உடலும் கொண்டு எம்பெருமானை தாங்கி வருகின்றார். சில இடங்களில் இச்சேவை நந்தி வாகனம் என்றும் அழைக்கப்படுகின்றது. இதுவும் ரிஷ்ப தேவரின் ஒரு வடிவம்தான் எனவே ரிஷ்ப வாகன சேவை என்றே கொள்ளலாம்.

சில ஆலயங்களில் ஐந்தாம் நாள் இரவு பெரிய (வெள்ளி) ரிஷ்ப வாகனத்திலும், மற்ற நாட்களில் சிறிய(மர) வாகனத்தில் சிவபெருமான் சேவை சாதிக்கின்றார்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-21851853777454278072008-05-27T19:29:00.000-07:002008-05-27T19:29:00.000-07:00பெருமாளுக்கு கருட சேவை என்றால், ஈஸ்வரனுக்கு அதிகார...பெருமாளுக்கு கருட சேவை என்றால், ஈஸ்வரனுக்கு அதிகார நந்தி சேவ அல்லவா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-12447725448104520392008-05-27T19:28:00.000-07:002008-05-27T19:28:00.000-07:00கருடசேவையை நேரில் காண இயலாக் குறைதனை தீர்த்த தங்கள...கருடசேவையை நேரில் காண இயலாக் குறைதனை தீர்த்த தங்களுக்கும் தங்கள் நண்பருக்கும் நன்றிகள்.

சென்ற வருடத்தில், கச்சி வரதா எனப் பாடிய என் வாசகம் இங்கே.
தொட்டாச்சாரியார் சேவை பற்றி அறிந்து கொண்டேன், நன்றிகள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-41931053652297860072008-05-27T19:22:00.000-07:002008-05-27T19:22:00.000-07:00In Hindu mythology every God is having His own mou...In Hindu mythology every God is having His own mount. The Mount of Lord Maha Vishnu is Garudan. Hence the flag of Maha Vishnu also bears Garudan.

A 10 day festival usually once in a year is held in all big temples. That is called Brahmotsavam. During the Brahmotsavam the Lord comes out of the temple to give Darshan to those who cannot go into temple because of many reasons like old age, disability etc.

During the Brahmotsavam the Lord fully decorated is taken around the temple in different mounts this is called Vahana Sevai,

When the Lord gives Sevai(Darshan) in HIs own mount thst has more significance. Also Garuda Sevai ( Darshan of Maha Vishnu on Garuda mount) relieves one of his births and death.

மோக்ஷமளிக்கும் கருட சேவை.

So adiyen is trying to bring the great beauty of the Lord on Garuda mount of different temples.

The first two postings expalins about the greatness of Garuda if you go through all the posts you will get an idea.

For more pictures of Brahmotsavams of different temples you can visit
திருமயிலை

You can leave your name at the bottom for reference.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-57081003414895940362008-05-27T10:38:00.000-07:002008-05-27T10:38:00.000-07:00What is karuda sevai?Why is it called so?Why has i...What is karuda sevai?
Why is it called so?
Why has it become an important function in South Indian Vaishna temples?

Have you explained karuda sevai anywhere? If so, please give me the link.

I find only description of the functions in many temples of Tamilnadu?

It would be better if you have first given the definition and the reasons for such function.

Thankful if you explain.Anonymousnoreply@blogger.com