tag:blogger.com,1999:blog-2817236838138128585.post5138829114948266500..comments2023-10-14T01:04:22.999-07:00Comments on Garudasevai கருட சேவை: கருடன் வந்து சேவித்த கருட சேவைS.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2817236838138128585.post-44514542481350951782016-07-24T06:53:28.533-07:002016-07-24T06:53:28.533-07:00கருடபத்து தமிழ்பாடல்ஆடியோ,வீடியோ தங்களிடம் இருந்தா...கருடபத்து தமிழ்பாடல்ஆடியோ,வீடியோ தங்களிடம் இருந்தால் என் மின்னஞ்சல் முகவரி ntkrishnan1992@gmail.com க்கு அனுப்புங்கள்.
Anonymoushttps://www.blogger.com/profile/10325047803167442064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-34244076989227766542012-07-12T20:17:54.144-07:002012-07-12T20:17:54.144-07:00நேற்றுத்தான் மயிலாப்பூர் சென்று கிரி ட்ரேடிங்கில் ...நேற்றுத்தான் மயிலாப்பூர் சென்று கிரி ட்ரேடிங்கில் கருடபத்து வாங்க முடிந்தது. மின்னஞ்சம் மூலம் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். புத்தகம் வேண்டுமென்றால், முகவரியை தெரியப்படுத்தினால் அனுப்பி ைக்கிறேன்.

கருடபத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-62271191297891445002012-07-05T23:09:29.809-07:002012-07-05T23:09:29.809-07:00//ஐயா, தயவு செய்து கருடர் பத்து பாடல் அனுப்பி வைக்...//ஐயா, தயவு செய்து கருடர் பத்து பாடல் அனுப்பி வைக்கவும்//

கருடபத்து பாடல் கிடைக்கவில்லை கிடைத்தவுடன் அனுப்பி வைக்கிறேன்.

இதில் தாங்கள் கருடபத்தை பார்க்கலாம்/ கேட்கலாம்

http://www.youtube.com/watch?v=1bmc40G71bs

சற்று பொறுத்து கொள்ளுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-42396702809698133382012-06-18T07:00:29.857-07:002012-06-18T07:00:29.857-07:00ஐயா, தயவு செய்து கருடர் பத்து பாடல் அனுப்பி வைக்கவ...ஐயா, தயவு செய்து கருடர் பத்து பாடல் அனுப்பி வைக்கவும்...

parthi.murugesan@gmail.comParthiban (Alias Lord of Universe)https://www.blogger.com/profile/18180853067159350809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-73589704457043374992012-06-18T06:59:32.305-07:002012-06-18T06:59:32.305-07:00ஐயா, அனைவருக்கும் வணக்கம், எனக்கு கருடர் பத்து பாட...ஐயா, அனைவருக்கும் வணக்கம், எனக்கு கருடர் பத்து பாடல் கிடைக்கும் இடம் சொல்லுங்களேன்???Parthiban (Alias Lord of Universe)https://www.blogger.com/profile/18180853067159350809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-67361971228002387672012-02-28T06:11:13.956-08:002012-02-28T06:11:13.956-08:00பார்க்கப் பார்க்கப் பரவசம்! எத்தனை நன்றி சொன்னாலும...பார்க்கப் பார்க்கப் பரவசம்! எத்தனை நன்றி சொன்னாலும் தகும். மிகவும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-42175661400545743822012-02-28T01:23:00.120-08:002012-02-28T01:23:00.120-08:00நல்ல சகுனம்தானே வல்லியம்மா. தங்கள் கண் சிகிச்சை நன...நல்ல சகுனம்தானே வல்லியம்மா. தங்கள் கண் சிகிச்சை நன்றாக நடந்து மீண்டும் கண் நன்றாக தெரிய அந்த எழுமலையானிடம் பிரார்தித்துக் கொள்கிறேன்.
சேவை செய்வதற்கு வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2817236838138128585.post-91584753620797478122012-02-27T13:57:31.180-08:002012-02-27T13:57:31.180-08:00அன்பு கைலாஷி சார், இப்போதுதான் திருமல சானலில் அதிச...அன்பு கைலாஷி சார், இப்போதுதான் திருமல சானலில் அதிசயமாக ஆஞ்சனேயரைக் காண்பித்தார்கள். கண்சிகித்சைக்குக் கிளம்புவத்ற்கு முன்னால் மெயில் பார்த்துவிடலாம் என்று கணினியைத் திறதேன். கண்முன் இன்னும் பிரகாசமாய் நான் இருக்கிறேன் என்று வந்து குதித்துவிட்டார். ஸ்ரீராம ஹனுமான். எத்தனை அன்பு உங்களுக்குத்தான். என் மனம் நிறைந்த நன்றி என்பது வெறும் வார்த்தை. மேலான தரிசனம் கிடைத்தது .கொடுத்தீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com