Saturday, February 23, 2008

பார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை

"ப்ளீஸ்॥ப்ளீஸ்... கண்டிப்பாக 21ம் தேதி பார்த்தசாரதியின் கருட சேவை படத்தைப் போடுங்கள்... நேரில் பார்த்து 4 வருடங்களாகின்றது.."

என்ற அன்பரின் வேண்டுகோளுக்காக பார்த்தசாரதிப்பெருமாளின் மாசி மக தீர்த்தவாரி கருட சேவை கோப்புப் படங்கள்.


புகைப்படங்கள் நன்றி எனது நண்பர் திரு S.A நரசிம்மன் அவர்கள்.

பார்த்தசாரதிப் பெருமாள்
கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள்
மெரீனாக் கடற்கரையில் பெருமாள்
தீர்த்தவாரி
பெருமாள் ஏகாந்த சேவை
இரவு சேஷ வாகன சேவை
சேஷ வாகன சேவை ( Close up)

4 comments:

ச்சின்னப் பையன் said...

பார்த்துவிட்டேன்... பார்த்துவிட்டேன்...

உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை...

அற்புதம்.. அற்புதம்..
பார்த்தசாரதியின் தீர்த்தவாரி, கருட சேவை காண கண் கோடி வேண்டும்...

எனக்கு வார்த்தையே வரவில்லை... மீண்டும் நன்றி...

குமரன் (Kumaran) said...

பார்த்தசாரதியின் திவ்யதரிசனத்தை இங்கே கொண்டு வந்து தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

Kailashi said...

நன்றி சின்ன பையன் அவர்களே, தங்களுக்காகவே ஒரு நாள் தாமதமானலும் பரவாயில்லை என்று பதிவை இட்டேன்.

Kailashi said...

எல்லாம் அவர் செயல். பார்த்த சாரதி அவை பாதமே கதி. தங்களுக்கும் நன்றி குமரன் அவர்களே.